சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…
Tag: Petrol News
பெட்ரோல் விலை குறைப்பு நாளை முதல் அமல்
தமிழகத்தில் பெட்ரோல் விலை 100ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நிலைமையை உணர்ந்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3…
ஆகஸ்ட் 11: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 25 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…
கொடைக்கானலில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி
கொடைக்கானலில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது ..இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல்விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அத்தியவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அதிக படியாக ஸ்பீட் பெட்ரோல் விலை ரூபாய்105.84 பைசாவுக்கும் டிசல் விலை ரூபாய் 96.18 பைசாவுக்கு கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் ..மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவதுபொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது .