பாரத் பயோடெக்கின் ‘கோவாசின்‘ தடுப்பூசி மற்றும் சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்‘ தடுப்பூசி தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. ஸ்பூட்னிக்–வி தடுப்பூசியை ரஷ்யா பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள ஃபைசர் மற்றும்…