மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுவருவதாக கைத்தறிதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைவினைப்பொருட்களை பாதுகாக்க ரூ .5 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கைத்தறி அமைச்சர் காந்தி சட்டசபையில் தெரிவித்திருந்தார். அதன்படி, கைவினைப் பொருட்கள்…