கூடுதல் தளர்வுகளை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில்,  கூடுதல் தளர்வுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதியுடன் அனல் பறக்கும் பிரச்சாரத்தில்…

5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி

  ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது.இங்கிலாந்து…

காலமானார் பாடகி லதா மங்கேஷ்கர்

இசைத்துறையின் ஜாம்பவான் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும்  ஒருநாள் போட்டியில், வீரர்கள் கருப்பு பட்டை  அணிந்து விளையாட உள்ளனர். பன்முக மொழிகளில் மெல்லிய குரலை ஒலிக்க செய்த பாலிவுட் பின்னணி பாடகி…

சமத்துவ சட்டத்திற்கு எதிரான உடைகளை அணியக்கூடாது

சமத்துவ சட்டத்திற்கு எதிரான உடைகளை அணிந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது என கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில்  இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி ஒன்றில்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து  போராட்டங்கள் நடைபெற்றது.…

படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது

பிரபல ரவுடி படப்பை குணாவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த  தலைமறைவான போந்தூர் சேட்டு மற்றும்  குணாவின் கூட்டாளியான மாம்பாக்கம் பிரபு கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை,  கட்டப் பஞ்சாயத்து ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபி…

தமிழக வனப்பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள்

கர்நாடக வனப்பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த 2 காட்டுயானைகளால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவனப்பகுதியிலிருந்து அவ்வப்போது தமிழக எல்லையான ஜவளகிரி மற்றும் தளிவனப்பகுதிகளுக்குகாட்டுயானைகள்இடம்பெயருவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில்பன்னார்கட்டாவனப்பகுதியிலிருந்து வெளியேறிய 2 காட்டுயானைகள் அங்குள்ள கிராம பகுதிகளை…

மகாராஜபுரம் நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை  மகாராஜபுரம் நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜாபுரத்தில் பழமை வாய்ந்த கிராமத்து ஆலயமான நாகாத்தம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது இதனை முன்னிட்டு…

பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் வலிமை? விரைவில் அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள வலிமை படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ‘வலிமை’ படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும்…

இந்தியாவில் 75% பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தல்

நாடு முழுவதும் 75 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு   பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திடும் வகையில், அதுகுறித்த விழிப்புணர்வுடன்…

காலை முதல் மழை பெய்து வருவதால் மகசூல் பாதிப்பு?

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருவதால் மகசூல் பாதிக்கப்படுமோ என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட  வெளிப்பாளையம்,  நாகூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.…

Translate »
error: Content is protected !!