சுனாமி நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் மலர் தூவி மரியாதை

17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை யொட்டி புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலை பின்புறத்தில் அரசு சார்பில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் சுனாமியால் உயிர்ழந்தவர்களுக்கு…

மீனவர் பிரச்சனை: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் –…

கோவில் வளாகத்தில் சிறப்பு ரத்ததான முகாம்

அரியூரில் தங்க கோவில் வளாகத்தில் சிறப்பு ரத்ததான முகாம் உயிர் காக்க திரளான மக்கள் ரத்ததானம் நடைபெற்றது. வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி தங்ககோவில் வளாகத்தில் உள்ள அன்ன லஷ்மி மஹாலில் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் நாராயணி…

புதுவையில் அதிகரிக்கும் கொரோனா

  புதுச்சேரி மாநிலத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 8 நபர்களுக்கும், மாஹேவில் 1 நபருக்கும் என மொத்தம் 9 நபர்கள் கொரோனா…

இரவில் மாடு திருடும் கும்பல் கைது

மதுரவாயல் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் மாடு திருடும் கும்பலை கைது செய்துள்ளனர்.சென்னை மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடையாளம்பட்டு மேம்பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை பார்த்து இரண்டு நபர்கள் ஓட்டம்…

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கத்தினருக்கு, தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு, மாநகர போக்குவரத்துக் கழகத்தின்…

விரைவில் 15 வயதை கொண்டவர்களுக்கும் தடுப்பூசி

தமிழகத்திழ்நாட்டில் 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,563 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,563 ( இதில் கேரளாவில் மட்டும் 2,995 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 46 ஆயிரத்து…

சீனாவை புறக்கணித்த கனடா

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து கனடாவும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணித்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டித்து…

பெண் சிறுத்தைக்கு பதில் ஆண் சிறுத்தையா?

மத்திய பிரதேசத்தில் காணாமல் போன பெண் சிறுத்தைக்கு பதிலாக, காயமடைந்த ஆண் சிறுத்தையை மீட்டு, உயிரியல் பூங்காவில் வனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்தூரில் உள்ள கமலா நேரு உயிரியல் பூங்காவில் இருந்து, கடந்த 1-ம் தேதி எட்டு மாத பெண் சிறுத்தை…

Translate »
error: Content is protected !!