மதுரை கோட்டத்தில் ரயில்வே பார்சல் கட்டணம் அதிரடியாக குறைப்பு

ரயில்வே பார்சல் கட்டணங்கள் ரயிலின் குறிப்பிட்ட வகைக்கேற்பவும் அதன் பயன்பாட்டு சதவீதத்தை பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகின்றன.  கட்டணங்கள் நான்கு வகையாக பெயரிடப்பட்டுள்ளன. அவை ராஜ்தானி, பிரிமியர், ஸ்டாண்டர்ட், மற்றும் லக்கேஜ் ஆகியவையாகும். முதல் மூன்றும் பார்சல் கட்டண வகையை சேர்ந்தது. நாம் பயணம்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

திமுக 36.30% அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற திமுக வுக்கு தோல்வியடைந்த அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்யாசம் 3%. அதற்கு அடுத்ததாக நாம் தமிழர் கட்சி 6.85% வாக்குகள் கிடைத்துள்ளது. 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 1,95,000 வாக்குகளை…

தமிழகத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்துக்கள்

பிரபல பாடகரான ஏ.ஆர்.ரஹ்மான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றியை குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அவர் பதிவிட்ட ட்விட்டர் செய்தி, சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு…

பேரறிஞர் அண்ணா,கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

கம்பம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

கம்பம் சட்டமன்ற தொகுதியில் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் வெற்றி பெற்றார்.  இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக…

Translate »
error: Content is protected !!