அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது, “அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் இன்றியமையாப் பங்கினை வகிக்கும் பொது சேவையினை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இதேபோன்று,…
Tag: #PNW
மின் கட்டண உயர்வு.. தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் – அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் கூறியதாவது: – கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வரும் மக்களுக்கு அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு, கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் தி.மு.க அரசு…
மெக்சிகோவில் இறப்பு எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரிப்பு
மெக்சிகோவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மெக்சிகோவில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்து 20 ஆயிரத்து 596 ஆக அதிகரித்துள்ளது . இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 203…
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. காரணம் என்ன..?
காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் விதிகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக…
“யுஜிசி நெட்”.. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 5-ந்தேதி கடைசி நாள்
கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜூன் மாதத்திற்கான “யுஜிசி நெட்” தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை , அக்டோபர் 6 முதல் 11 வரை நெட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 77 ஆயிரம் 706 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.54 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,54,30,251 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,44,29,798 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 36 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,66,63,791 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
ஆகஸ்ட் 12: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 26 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…
கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை வெளியிட ரூ 250 கோடி கேட்ட ஓடிடி தளம்.. மறுத்த படக்குழு
கடந்த 2018ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் “கேஜிஎஃப்”.இதை தொடர்ந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் தயாரிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டரில்…
கொரோனா 3 வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் உள்ளது – டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் சேமிப்பு வசதியை தொடங்கி வைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு. கொரோனா 3 வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் உள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். கொரோனா முதல் மற்றும்…