காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற குழு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மக்களவை காங்கிரஸ்…
Tag: #PNW
பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு..! – அன்பில் மகேஷ்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் கூறியது, * செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு தயாராக உள்ளது. * தமிழகத்தில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். * அதன்படி,…
பஞ்சாபின் லூதியானாவில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு பள்ளிகளும் ஆகஸ்ட் 24 வரை மூடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் தங்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுவார்கள்…
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பெகாசஸ் விவகாரம் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சிகள் இன்னும் பரபரப்பாக இருந்தன. மேலும் எதிர்க்கட்சிகளின் அமளி…
ஏடிஎம்களில் பணம் நிரப்பத் தவறினால் 10,000 ரூபாய் அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அக்டோபர் 1 முதல் மாதம் 10 மணி நேரத்திற்கு மேல் ஏடிஎம்களில் பணம் நிரப்பத் தவறினால் தொடர்புடைய வங்கிக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறையால் ஏடிஎம்கள் எத்தனை மணிநேரம் செயலற்ற நிலையில்…
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதலைச்சர் அறிவிப்பு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராஜேந்திர சோழனின் கட்டடக்கலைகளின்…
கே.சி.பி. நிறுவனத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவரது நெருக்கமான நபர் ஒருவர் வீடு உட்பட 60 இடங்களில் சோதனை…
இரண்டு டோஸ் தடுப்பூசி: ஆய்வு செய்ய இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி
இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் இன்று கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஐசிஎம்ஆர் இரண்டு வகையான தடுப்பூசிகளுடன் இணைந்து செயல்படுகிறது என்ற அறிக்கையைத் தொடர்ந்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரம் 511 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15 க்குள் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதிமுக தலைமை…