பப்ஜி மதன் மனு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்..!

யூட்யூப் சேனல்களில் பெண்களை பற்றி தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை ரத்து செய்ய மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் 455 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.29 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.29 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.22 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42.98 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1.63 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை…

டெல்லியில் அனைத்து வார சந்தைகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் – கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் கூறிருப்பதாவது, “ஏழை மக்கள் வாழ்வாதாரம் குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. திங்கள் முதல் வாரச் சந்தைகள் திறக்கப்படுகின்றன. இருப்பினும் அனைவரின் ஆரோக்கியமும் வாழ்க்கையும் கூட முக்கியம். சந்தைகள் திறந்த பிறகு கோவிட் விதிகளை பின்பற்றுமாறு அனைவரையும்…

ஆகஸ்ட் 8: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 21 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பு – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் பேட்டி

உலக சுற்றுலா தலமான கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் கொரோனா அச்சம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே சுற்றுலா தளங்கள் அனைத்துமே முடக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள்…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம்

நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்தார். இதனால் முதல் 3 இடங்களில் அவர் முதல் இடத்திலும், ஜூலியன் வெபர் 2 வது இடத்திலும், ஜேக்கப் வாடிலேஜ் 3 வது இடத்திலும் உள்ளனர். அடுத்த…

இளைஞர் அகாலிதளம் தலைவர் விக்கி மிடுக்கேரா சுட்டு கொலை

அகாலிதளம் கட்சியின் இளைஞர் தலைவரான விக்கி மிதுகெராவை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நான்கு பேர் கொண்ட கும்பல் விரட்டியடித்துள்ளது. பின்னர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு , தப்பிச் சென்றுள்ளார். மொகாலியில் உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சதீந்தர் சிங் கூறுகையில், நான்கு…

கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் கனமழை காரணமாக, கங்கையாற்றில் ஆபத்தான அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளும் ஆற்றில் கலப்பதால் டெல்லியில் நுரை மற்றும் வெள்ளம் ஏற்படுகிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ்…

உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் திமுக நாளை ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாவட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெறுகிறது.  

Translate »
error: Content is protected !!