ஜம்மு –காஷ்மீரின் பந்திபோராவின் சந்தாஜி பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கடந்த மாதம் மூன்று லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
Tag: #PNW
கர்நாடகாவில் சொத்து வரி செலுத்த மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு – அரசு உத்தரவு
கர்நாடகாவில், நகரங்களில் சொத்து வரி கடந்த ஜூலை மாதம் செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடியை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த சலுகை காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. கர்நாடகாவில் கொரோனா பரவலால் மக்கள் நிதி நெருக்கடியில் உள்ளனர். இதைத் தொடர்ந்து, நகர்ப்புறங்களில்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.95 கோடியாக உயர்வு
உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,95,58,123 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,00,27,984 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 47 ஆயிரத்து 970 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,52,82,169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,549 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 26 ஆயிரம் 507 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
சாகர் கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
சாகர் கொலை வழக்கில் முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமார் முக்கிய குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசில்குமாரை முக்கிய குற்றவாளியாக 170 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி உயர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். சுஷில் குமார் மற்றும் 19 பேர் மீது…
ஈரானில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 32,511 பேருக்கு பாதிப்பு
ஈரானில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் 32,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இறப்பு எண்ணிக்கை 91,000 ஐ நெருங்குகிறது. 33.85…
தென்மேற்கு பருவமழை.. வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில், இன்றும் நாளையும், தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 4-ந் தேதி முதல் 6-ந் தேதி , நீலகிரி,…
வருகிற 16ம் தேதி உத்தரபிரதேசத்தில் இடைநிலை பள்ளிகள் திறக்க அரசு முடிவு
உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் இடைநிலைப் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 50% மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் செப்டம்பர் 1 ஆம்…
அசாம்-மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்திக்கிறார்
அசாம்–மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்தித்தார். சந்திப்பின் போது, இரு மாநில எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மிசோரம் மற்றும் அசாம் முதல்–அமைச்சர்களுடன்…
கலிபோர்னியா ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் கொலோசா கவுண்டியில் இருந்து 4 பேருடன் ராபின்சன் ஆர் 66 ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த நிலையில், சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ள பகுதியில் நேற்று இரவு 8.15 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.…