பஞ்சாபில் ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட அதிகாரிகளும் பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளுக்கு பின்பற்றப்படுவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா பரவுவதைத் தடுக்க கடந்த 20 ந்தேதிவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10…
Tag: #PNW
மகளிர் பேட்மிண்டன்: அரையிறுதிசுற்றில் பி.வி சிந்து தோல்வி
இன்று டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பிவி சிந்துடாய் சூ– யிங்கை எதிர்த்து விளையாடினார். பிவி சிந்து 21-18, 21-12 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், பிவி சிந்து வெண்கலப் பதக்க போட்டியில் சீனாவின் ஹீ…
மேகதாது அணை கட்டுமானத்தை முடிப்போம் – கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ .9,000 கோடி மதிப்பிலான அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றன. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட…
கேரளாவில் 2 நாள் முழு ஊரடங்கு..!
கேரளாவில் இன்று முதல் 2 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நாட்களில் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல், காய்கறி, பழம் மற்றும் மீன் கடைகளுக்கு…
#MASKUpTN ஹேஷ்டேக் – முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைப்பு
கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்து மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த #MASKUpTN என்ற ஹேஷ்டேகை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் SHARECHAT செயலியில் வெளியிடப்பட்டது.
கொடைக்கானலில் தொடரும் பைக் ரேஸ் சுற்றுலா பயணிகள் அச்சம்.. ஏரி சாலையை சுற்றி பலத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரிக்கை..!
உலக சுற்றுலா தலமான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்கள். கடந்த சில வருடங்களாகவே கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் ஆகவே இருக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஏரியை…
மத்தியப் பிரதேசம்: பிந்த் மாவட்டச் சிறையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 22 கைதிகள் காயம்
மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த பழமை வாய்ந்த சிறையில் சுவர் இடிந்து, சிறையின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் 22 கைதிகள் காயம் அடைந்துள்ளனர்.…
வட்டு எறிதல் போட்டி: கமல்பிரீத் கவுர் இறுதி போட்டிக்கு தகுதி
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 9 வது நாளில் நடைபெற்ற மகளிர் வட்டு எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூர வட்டு எறிந்து…
இந்த 4 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான தடை நீட்டிப்பு – இஸ்ரேல்
கொரோனா பரவல் காரணமாக தனது நாட்டினருக்கும் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதித்துள்ளது. எனினும் பயணத்தை விதிவிலக்கு குழுவின் சிறப்பு அனுமதியுடன்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.79 கோடியாக உயர்வு.
உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,79,64,638 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,88,82,042 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 23 ஆயிரத்து 388 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,48,59,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…