அமெரிக்காவில்,நோவாவேக்ஸ் நிறுவனத்தார் கோவோவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். புனேவைச் சேர்ந்த இந்தியன் சீரம் நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசி தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தடுப்பூசி உற்பத்தி பணிகள் அங்கு தொடங்குகின்றன. சீரம் தலைமை நிர்வாக அதிகாரி பூனவாலா இந்த தகவலை…