அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர்தூவி இந்திய ஜனாதிபதி மரியாதை

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தலைவர்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் டாக்டர் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Translate »
error: Content is protected !!