பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து தேசிய புலனாய்வு விசாரணை

கடந்த ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டபோது மோசமான வானிலையின் காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொண்ட வழியில் சில போராட்டக்காரர்கள் சாலை மறியல்…

பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் கடுமையாக பாதிப்பு – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய கேள்விகளாக உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் கொரோனா நெருக்கடியில் கண்டுக்கொள்ளாதது ஆகியவை வேலையின்மைக்கு முக்கிய காரணங்கள்.…

உ.பியில் 9 மருத்துவ கல்லூரி – பிரதமர் மோடி திறந்து வைப்பு!

உத்தரபிரதேசத்தில், ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 9 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில…

நாட்டுக்கு தேவை சுவாசம்தான்.. பிரதமரின் புதிய வீடு அல்ல – ராகுல் காந்தி பேச்சு

பிரதமரின் புதிய வீடு, நாட்டுக்கு தேவையில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். டெல்லியில், நாடாளுமன்ற புதிய கட்டிடம், மத்திய செயலகம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளும், ராஜபாதை சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘சென்டில் விஸ்டா’…

Translate »
error: Content is protected !!