ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளதாக தகவல்

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், ராமநாதபுரம்,…

Translate »
error: Content is protected !!