முதலமைச்சரின் மனதிற்கு விரும்பாத நிகழ்வு- மா.சு வேதனை

தமிழக அரசு விரும்பாத, முதலமைச்சருக்கு மனதிற்கு ஒப்புதல் இல்லாத நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்கு எதிரான தீர்மானம் சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான 13ம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.…

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,891 பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 71,21,516 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 796 பேர் இறந்தனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 1.91 லட்சத்தைத் கடந்துள்ளது. கடந்த…

குஜராத்தின் புதிய முதல்வர் யார்.. தலைமை முடிவு செய்யும்… ராஜினாமாவுக்கு பிறகு விஜய் ரூபானி பேட்டி

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ரூபானி கூறியது, குஜராத்தின் முதல்வராக பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்காக பாஜகவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.…

விமானத்தில் முதன் முறையாக பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது பெற்றோரை விமானத்தில் முதல் முதலாக அழைத்து சென்றுள்ளார். விமானத்தில் தனது பெற்றோருடன் முதல் முறையாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட நீரஜ்…

பாரதியாரின் நினைவுநாள் “மகாகவி” நாளாக கொண்டாடப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் நன்றி

தந்தை பெரியாரின் பிறந்தநாள் “சமூகநீதி” நாளாக கொண்டாடப்படும் என்றும், மகாகவி பாரதியாரின் நினைவுநாள் “மகாகவி” நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில்…

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று.. முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

மகாகவி பாரதியாரின் 100 வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள பாரதியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. பலத்த மழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக பல்வேறு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு…

சென்னையில் தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 35,608 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 4,451 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 68.50ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 68,500…

டெல்லியில் காவல் பெண் அதிகாரி பாலியல் கொலை: கொடைக்கானலில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் பாதுகாப்பு அதிகாரி சிலரால் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு பயங்கரமாக கொல்லப்பட்டார். இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வந்தது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக தூக்கிலிட…

திருவண்ணாமலை: செங்கதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆசியர்களுக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டு ஆசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளி 4 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த வகுப்பு ஆசிரியர் சென்று பாடம் நடத்திய வகுப்புகளில்…

Translate »
error: Content is protected !!