பயங்கரவாதியால் சுடப்பட்டு பலியான எஸ்.ஐ – சிஆர்பிஎப் சார்பில் இறுதி மரியாதை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் அர்ஷத் அஷ்ரப் மிர்க்கு சிஆர்பிஎப் காவல்துறை சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு காஷ்மீர் பகுதியின் குப்வாரா மாவட்டத்தில் பணியாற்றி வந்த அர்ஷத் அஷ்ரப் மிர் கான்யான் என்ற உதவி…

அறிவியல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் கீதா ஜீவன்…

தென்மாவட்டங்களில் முதல்முறையாக பல்வேறு வசதிகளுடன் 29 கோடி மதிப்பீட்டில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா பணிகளை சமுக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்திய தொழில்நுட்ப கூட்டமிப்பின் ஆய்வுப்படி மனித வள மேம்பாடு குறியீட்டில் சென்னைக்கு…

இலங்கை அகதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் எம்.எல்.ஏ உதயநிதி!

இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட லேனா விளக்கு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக…

வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

வாணியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாணியம்பாடி பகுதியை சேர்ந்த வசீம் அக்ரம் கூலிப் படையினரால் படுகொலை செய்யபட்டுள்ளார். அப்பகுதியில் அறியப்பட்ட நபராக இருந்த அவரை மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் ஓட…

அடுத்தமுறை அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்- ராம்தாஸ் அத்வாலே

தமிழகத்தில் அடுத்தமுறை அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் சமூக வளர்ச்சித்துறை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்…

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் எஸ்.பி.யாக இருந்த சிபி சக்கரவர்த்தி, சென்னை சைபர்…

தொடங்கியது நீட் தேர்வு…

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மூவாயிரத்து 862 மையங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.  குறிப்பாக தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் உள்ள 24 மையங்களில்,…

முதலமைச்சரின் மனதிற்கு விரும்பாத நிகழ்வு- மா.சு வேதனை

தமிழக அரசு விரும்பாத, முதலமைச்சருக்கு மனதிற்கு ஒப்புதல் இல்லாத நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்கு எதிரான தீர்மானம் சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான 13ம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.…

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும்…

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிதாக ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும் என்றும், அந்த முககவசத்தை அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வறைக்குள் மாணவர்கள் ஹால் டிக்கெட், 50 மி.லி. சானிடைசர்ஸ்…

பார்க்கிங் வசதி இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்!

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது. கொரோனா நோய் தொற்று…

Translate »
error: Content is protected !!