பணி நிரந்தரம் செய்ய வேண்டி உள்ளிருப்பு போராட்டம்

சென்னை பட்டினப்பாக்கத்தில், பணி நிரந்தரம் கோரி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று பணிகளில் கிட்டதட்ட 1,800 பேர் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி…

போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடிக்கப்படும்

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வருகிற 28, 29 ஆகிய தேதிகளில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப்…

ஒருமையில் பேசிய அரசு பேருந்து ஓட்டுநரை கண்டித்து போராட்டம்

சத்தியமங்கலம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்தை வழி மறித்து பேருந்து ஓட்டுநரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பண்ணாரி நோக்கி சென்ற அரசு…

தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய எம்.பி ஜோதிமணி

கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்த கோரி மாவட்ட ஆட்சியருக்கு ஜோதிமணி பலமுறை வலியுறுத்தியும் முகாம்களை நடத்தாத ஆட்சியரை கண்டித்து எம்.பி ஜோதிமணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில்…

இலவச மின்சாரம் இல்லை- விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருச்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காததைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மணப்பாறை அருகே உள்ள அயன்பொருவாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கடந்த 2007 ம் ஆண்டுக்கு முன்பிருந்தே மின்வாரியத்தில் விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புக்…

Translate »
error: Content is protected !!