புதுச்சேரியில் கனமழை – தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு அழைப்பு

புதுச்சேரியில் இன்று காலை முதல் 5 மணி நேரத்தில் 13 செ.மீட்டர் மழை பொழிந்துள்ளது. விடியவிடிய பெய்த  கனமழையில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளது எனவும், மடுகரை மல்லாட்டாறு ஆற்றில் ஆண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும்…

Translate »
error: Content is protected !!