சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அம்மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.…
Tag: Punjab
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்த டிரோன் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை
பஞ்சாபில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணியளவில், ஃபெரோசேபூர் செக்டார் அருகே வன் எல்லையில் நிலை உள்ளது. இந்த பகுதியில் இருந்து…
தொகுதிக்கு என்ன செஞ்சீங்க என கேள்வி கேட்ட இளைஞர் – ஆத்திரத்தில் அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ
பஞ்சாபில் நடைபெற்ற பொதுக்ககூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட எம்எல்ஏவிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பிய இளைஞரை அந்த எம்எல்ஏ சரமாரியாக அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ்…
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி (வயது58) இன்று பதவியேற்றார். முதல்வருடன் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா மற்றும் ஓ.பி. சோனிஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப்…
பஞ்சாபிற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்
பஞ்சாப் மாநிலத்திற்கு வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு வருகிற திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும்…
பஞ்சாபின் லூதியானாவில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு பள்ளிகளும் ஆகஸ்ட் 24 வரை மூடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் தங்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுவார்கள்…
இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன்.. ஒடிசா, பஞ்சாப், கோவாவில் தெளிவாக தெரிந்த “ஸ்ட்ராபெரி மூன்”
சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்து பெரிய நிலவாக தெரிவது தான் சூப்பர் மூன் என அழைக்கின்றனர். இந்தநிலையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்க கூடிய இந்த பெரிய நிலவு ஸ்ட்ராபெரி மூன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில், பல…