நாளை துவங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய…
Tag: Rain
4,5-ம் தேதிகளில் தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
வருகிற 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை,…
இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வ…
இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தமிழக கடலோர மாவட்டங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.…
இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்
தமிழக வடகடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழையும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக…
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். மே 15 மற்றும் 16 ஆகிய…
2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்
கடலோர மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை…
மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக, வங்கக் கடலில் நிலவிய ஜாவத் புயல் கொல்கத்தா அருகே கரையை கடந்தது.…
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் அருகே…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பதி, திருவண்ணாமலை, மதுரை ஆகிய இடங்களில்…