டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை…

தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்களுக்கான அவசர தரையிறங்கும் வசதி

ராஜஸ்தானின் பார்மேரில் உள்ள காந்தவ் பகசார் பிரிவில், இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அவசரமாக தரையிறங்குவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோமீட்டர் நீளம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி இன்று…

ராஜஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ராஜஸ்தானில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்..!

ராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வரும் 16ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு.

Translate »
error: Content is protected !!