சென்னை : தொடர்ந்து 49-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் – டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

ஆகஸ்ட் 14: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பின் படி, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என தெரிவித்தார். இந்த பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த…

ஆகஸ்ட் 6: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் .. மோடி அரசாங்கம் வரி கொள்ளையில் ஓடுகிறது – ராகுல் காந்தி

டெல்லியில் நேற்று முதல் ரூ .100 ஐ தாண்டியது பெட்ரோல் விலை. இதை குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசை விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார். “நமது கார் பெட்ரோல் அல்லது டீசலில்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100.44  ரூபாயும் , டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, பெட்ரோல், டீசல் தற்போது தினசரி விலை அதிகரித்து வருகிறது. நேற்று பெட்ரோல் லிட்டர் 100.44 ரூபாய்க்கும் , டீசல் லிட்டர் 93.91 ரூபாய்க்கும்…

பெட்ரோல், டிச‌ல் விலை உய‌ர்வை க‌ண்டித்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர் கொடைக்கான‌லில் க‌ண்ட‌னஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,  டிச‌ல்  விலை  உய‌ர்வை  க‌ண்டித்து  ம‌த்திய‌  அர‌சை  எதிர்த்து  க‌ம்யூனிஸ்ட்  க‌ட்சியின‌ர்  கொடைக்கான‌லில் க‌ண்ட‌ன‌ ஆர்பாட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர். இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வருகிறது ..இதனால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் அளவு பாதிக்கப்பட்டனர் ..தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மூஞ்சிக்கல் பகுதியில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் ஆளும் மோடி அரசு தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை எனவும்  மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  

Translate »
error: Content is protected !!