நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம்

  நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், பொது மக்களை பாதிக்காத வகையில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று முதல் வரும் 9ம் தேதி வரை…

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்

நியாய விலைக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், அதன் பிறகு 3 மணியிலிருந்து மாலை 7 மணி…

நியாயவிலைக்கடை தகவல் பலகையில் பொருட்கள் இருப்பு விவரங்கள்

நியாயவிலைக்கடைகளில் உள்ள தகவல் பலகையில் பொருட்கள் இருப்பு விவரங்களை குறிப்பிட, மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்…

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1,2,3 ஆகிய மூன்று நாட்களில் நியாயவிலைக் கடைகள் செயல்படும்

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1,2,3 ஆகிய மூன்று நாட்களில் காலை 8 மணி முதல் 7 மணி வரை நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பொருள்களை விநியோகிக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை நியாய…

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் விநியோகத்தில் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முதல் நியாய விலைக் கடைகள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

இன்று முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய…

கம்பத்தில் ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ ஆய்வு

கம்பத்தில் ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முதல் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி…

புதிய ரேஷன் கார்டுக்கும் நிவாரண தொகை… யாருக்கெல்லாம் கிடையாது?

மே 2 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட ரேஷன் கார்டுக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்…

Translate »
error: Content is protected !!