மக்கள் குடியரசு தினத்தை பாதுகாப்பாக கொண்டாட எல்லை பகுதியில் நாட்டை காக்கும் வீரர்கள்..!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டும் பனியிலும், கடும் குளிரிலும் கண்காணிப்பை குறைக்க முடியாமல் 24 மணி நேரமும் ராணுவத்தினர் கடமையாற்றி வருகின்றனர். எத்தகைய அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக…

73-வது குடியரசு தினம்: தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை கொடியேற்றும் போது,, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 73-வது குடியரசு…

குடியரசு தின விழா: நேரில் பார்க்க பொதுமக்கள் வர வேண்டாம் – தமிழக அரசு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “இந்திய குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 26ஆம் தேதி (நாளை) காலை 8 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிக்க உள்ளார்.…

குடியரசு தின அணிவகுப்பு: தமிழக அரசு சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிப்பு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்க்கிறோம் என்றும் சர்வதேச…

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஜனவரி 23-ம் நாளில் இருந்தே தொடங்கும் என தகவல்

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் இனி ஜனவரி 23ஆம் நாளில் இருந்தே தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி…

72வது இந்திய குடியரசு தினவிழா: தேனி விளையாட்டு மைதானத்தில் DRO ரமேஷ் தேசிய கொடியை ஏற்றினார்

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72வது இந்திய குடியரசு தினவிழா தேசிய கொடியை DRO ரமேஷ் ஏற்றிவைத்தார். 72வது இந்திய குடியரசு தினவிழா தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய்…

ராமநாதபுரம், நாட்டின் 72 ஆம் குடியரசு தினத்தையொட்டி ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

நாட்டின் 72 ஆம் குடியரசு தினத்தையொட்டி ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்: இன்று நாடு முழுவதும் சுதந்திர இந்தியாவின் 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த…

Translate »
error: Content is protected !!