தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் விழா நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தனர். இதனை…

5 லட்சம் வரை டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்யலாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் பண கொள்கை குறித்த கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி, இனிமேல் ஐ.எம்.பி.எஸ் (டிஜிட்டல் முறை) மூலம் பணம் அனுப்புவதற்கான தினசரி வரம்பு ரூ 2 லட்சத்தில் இருந்து…

ஜூலை 22 முதல் இந்தியாவில் புதிய டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க மாஸ்டர்கார்டுக்கு ரிசர்வ் வங்கி தடை

மாஸ்டர்கார்டு மற்றும் விசா உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு வங்கிகளுக்கு ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. ஏப்ரல் 6, 2018 அன்று, ரிசர்வ் வங்கி அத்தகைய நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், 6 மாதங்களுக்குள், வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களும் பண…

Translate »
error: Content is protected !!