சங்கரை தொடர்ந்து மற்றொரு இயக்குநரின் மகளும் சினிமாவிற்கு வருகிறார்…!

டைரக்டர் சங்கரை தொடர்ந்து டைரக்டர் ராஜீவ் மேனனின் மகளும் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல திரைப்பட நடிகர், இயக்குநர்களின் வாரிகள் களமிறங்குவது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பிரபல இயக்குநர் சங்கரின் மகள் அதிதி…

பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடிகையான ராஷ்மிகா, அடுத்ததாக ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு…

Translate »
error: Content is protected !!