புரியாத புதிர்..? பின் ஏன் இவர்களை சந்தித்தார்..? சசிகலாவின் முடிவு அமமுகாவுக்கு ஏமாற்றம்..!

சென்னை, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக சசிகலா நேற்று அறிவித்த நிலையில் அவரின் முடிவு பல்வேறு விஷ்யங்களுக்காக கேள்விக்குள்ளாகி உள்ளது. கடந்த சில நாட்களாக அவர் செயல்பட்ட விதத்திற்கும், நேற்று அவர் எடுத்த முடிவிற்கு சம்பந்தமே இல்லை என்று அமமுக…

அவரும் இதை தான் செய்தார்…! சசிகலாவின் முடிவு.. எடப்பாடி ரூட் கிளியர்….

சென்னை, தீவிர அரசியலில் ஈடுபடாமலே.. தொண்டர்களை சந்திக்காமலே.. தீவிர அரசியலில் இருந்து விலகியது இரண்டே பேர்தான். ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் சசிகலா..! இந்த இரண்டு பேரின் விலகல் முடிவும் ஒரு வகையில் அதிமுகவிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவாக சென்றுள்ளது. நேற்று…

ஸ்டாலின் அன்னைக்கே சொன்னாரே ஞாபகம் இருக்கா…! நடந்திரிச்சி… குஷியில் திமுக

சென்னை, ஸ்டாலின் அன்னைக்கு சசிகலா வருகையை பற்றி சொன்னாரே ஞாபகம் இருக்கா. அதைதான் இன்றைய தினம் உடன்பிறப்புகள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். நேற்றில் இருந்து தேர்தல் களம் சூடாக தகித்து கொண்டிருக்கிறது. சசிகலா சென்னைக்கு வந்ததில் இருந்தே ஒருவித எதிர்பார்ப்புகள்…

உளவுத் துறை ரிப்போர்ட்…. கட்சியில் இருந்து விலகியது ஏன்..? சசிகலா பிளான் என்ன.?

சென்னை, சிறையிலிருந்து வந்த சசிகலா நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கூறி அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த நிலையில் நேற்று ஏன் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என அறிவித்தார் என்பது குழப்பமாகவே இருக்கிறது. ரஜினிகாந்தும் இது போல் வரேன் என்றால் வரமாட்டேன்…

அரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா.. அதிருப்தியில் டிடிவி தினகரன்.. அடுத்தகட்ட திட்டம் என்ன?

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்த நிலையில் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை… சென்னையில் இன்று காலை ஆமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை

பாஜவுடன் ரகசிய பேச்சு… சசிகலா- டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல்..!

சென்னை, பாஜவுடன் ரகசிய பேச்சு நடத்தியதால் சசிகலா– டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சசிகலா வந்தால் தன்னுடைய பெசன்ட்நகர் வீட்டுக்கு வரும்படி டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்தார். ஆனால் சசிகலாவோ,…

36 நாட்களே உள்ளது…! சசிகலா என்ன செய்ய போகிறார்…? குழப்பத்தில் தொண்டர்கள்..!

சென்னை, சசிகலா பிரச்சாரத்துக்கு செல்வாரா? மாட்டாரா? யாருக்காக ஓட்டு கேட்பார்? என்ன சொல்லி ஓட்டு கேட்பார் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. சென்னை வந்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு சசிகலா என்ன செய்தார் என்றே தெரியவில்லை. ஜெயலலிதா பிறந்த நாள்…

சசிகலாவும் சீமானும் இணைய போகிறார்களா..! நல்ல பிளானா..! அதிமுக எப்படி சமாளிக்க போகுது.?

சென்னை, இதோ நடந்தே விட்டது.. எது நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டதோ அது இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது. சசிகலாவை நேரில் போய் பார்த்து பேசி விட்டார் நாம் தமிழர் சீமான். இனி அதகளமான கூட்டணி வேலைகள் தொடங்கும் என்று விவரம்…

ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து, மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் – சசிகலா

சென்னை, ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.z` மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, சென்னை தியாகராய நகர் இல்லத்தில், ஜெயலலிதா படத்திற்கு…

சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல – அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான 24-ந்தேதி இன்று தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா…

Translate »
error: Content is protected !!