பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 மகாகவி தினமாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பாரதியாரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘’மனதில் உறுதி வேண்டும்’ என்ற…