டைரக்டர் பாக்யராஜ் மகன் சாந்தனு சக்கர கட்டி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடந்து சித்து பிளஸ் 2, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, வாய்மை, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் சாந்தனு சிறிது நேரம் மட்டுமே வந்தார்.…