“அண்ணாத்த”.. எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் – வெளியீட்டு தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.…

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாள் இன்று.. பாடல் பாடி வாழ்த்து கூறிய பிரபல பாடகி

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாளான இன்று பிரபல பாடகி ஒருவர் பாடல் பாடி உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.  பிரபல பாடகராக வளம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பன்முகதிறமை கொண்ட இவர் கடந்தாண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். இவரது மறைவு…

Translate »
error: Content is protected !!