உலக கோப்பை டி20 அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் தோனி

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, கே.எல்…

டோக்கியோ பாராஒலிம்பிக்.. இந்தியாவிற்கு மேலும் பதக்கம் உறுதி..!

பாரா ஒலிம்பிக்கில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்ல உள்ளது. இந்தியாவின் கிருஷ்ணா நாகர் ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில், பிரிட்டனின் கிறிஸ்டனை 21-10, 21-11 என்ற நேர் செட்களில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார்.

டோக்கியோ பாராலிம்பிக்.. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கமும் , சிங்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றனர். சிங்கராஜ் ஏற்கனவே…

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாரவுக்கு பரிசுத்தொகை – ராஜஸ்தான் முதலமைச்சர் அறிவிப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. பெண்களின் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம்…

“ரன் மெஷின் ரிப்பேரா”.. சர்வதேச போட்டி.. 50 இன்னிங்ஸ் கடந்தும் சதமடிக்காத கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்காமல் 50 இன்னிங்ஸ்களுக்கு மேல் பேட்டிங் செய்து வருகிறார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள்…

ஒலிம்பிக்: இந்தியா டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்றது, 1980 க்குப் பிறகு ஹாக்கியில் முதல் ஒலிம்பிக் பதக்கம்

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா பதக்கம் வென்றது.…

Translate »
error: Content is protected !!