மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 355 புள்ளிகள் குறைந்து 58,660 புள்ளிகளாக இன்று வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு எண் புள்ளிகள் 17,472 புள்ளிகளாக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயர்ந்து 58,851.36 புள்ளிகளாக இன்று வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு எண் புள்ளிகள் 17,563 புள்ளிகளாக உள்ளது.  

Translate »
error: Content is protected !!