உச்சநீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம்

டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது. மேலும், உச்சநீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் வழக்கு விசாரணையின் போதும் வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்து வாதிட…

உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் தந்தையின் சொத்துகளுக்கு மகள் உரிமை கோர முழு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் தந்தையின் சொந்துகளுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில், தந்தையின் சகோதரனின்…

10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் நியாயமானது – தமிழக அரசு மனு தாக்கல்

10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வன்னியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு முன்பு கடந்த 1ம்…

பட்டாசு தயாரிப்பில் விதிமீறலில் ஈடுபடவில்லை-  சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம்

பட்டாசு தயாரிப்பில் எவ்வித விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளன. பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு கடுமையான நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. இதனிடையே தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க…

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மனு.. உச்ச நீதிமன்றம் தள்ளுபடி..

2021ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்து மறுதேர்வு வைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நீதிபதிகள் வெறும் 5 எஃப்.ஐ.ஆர்.…

உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு தேவை: ரிசர்வ வங்கி ஆளுநர்

உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு தேவை என ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 48 வது தேசிய மேலாண்மை மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்…

நீட் தேர்வ்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்ற நீட் தேர்வை ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக் கமுடியாது என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் திட்டமிட்டபடி செப்டம்பர்…

வன்னியார் சமூகத்திற்கு 10.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்

வன்னியார் சமூகத்திற்கு 10.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்க முடியாது என்று தமிழகத்தைச் சேர்ந்த இருவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வன்னியார் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து இருவர் சென்னை…

சுப்ரீம் கோர்ட்டில் 50 % ஊழியர்களுக்கு கொரோனா..?

சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நீதிபதிகள் வீட்டில் இருந்து பணிபுரிய இருக்கின்றனர். புதுடெல்லி, நாட்டில் கொரோனா பாதிப்புகள் தினமும் புதிய உச்சம் அடைந்து வருகிறது.  கொரோனாவின் புதிய அலையால் கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் 10…

ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது போக்சோ கீழ் வராது: மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திய உச்சநீதிமன்றம்

மும்பை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதி மன்றம் இன்று நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, வீட்டிற்கு ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், 39 வயது சதீஷ் என்பவருக்கு 3…

Translate »
error: Content is protected !!