கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகம் ரூ .4 லட்சம் கோடி வருவாயை இழந்துள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் சுய வருமானம் ரூ .90,000 கோடி குறைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படாத…