சென்னை, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நெறிமுறைகள் காரணமாக, அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடவோ, அரசு சார்பில் நிகழ்ச்சிகளை நடத்தவோ அனுமதியில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை நெறிமுறைகள்…