கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதனுடன் சேர்த்து புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.…
Tag: Tamil Nadu
ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் நாளை முதல் அதிரடி மாற்றம்… வங்கி சேவை குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகளையும் தமிழக…
இரண்டாக பிரிப்பு… தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தயாராகிறது மத்திய அரசு..!
தமிழகத்தை நீண்ட நாட்களாக இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது,. பெருகிவரும் மக்கள் தொகை, குறிப்பாக சென்னையின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை மதுரை அல்லது திருச்சியை மையமாக கொண்டு இரண்டாக பிரிக்க வேண்டும் என…
தமிழகத்தில் நேற்று 305 ஆண்கள், 207 பெண்கள் என மொத்தம் 512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
சென்னை தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 54 லட்சத்து 97 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 305 ஆண்கள், 207…
தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை – சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் நேற்று கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது, தமிழகத்தில் நேற்று 336 ஆண்கள்,…