தவறுதலாக கொரோனா என்று சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையை கண்டித்து முற்றுகை..!

மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்திய விமல்

சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நடிகர் விமல் நேரில் சென்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 நேரத்தில் 13 பேர் பலி..!

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில்  கொரோனா  தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரேநாளில் சிகிக்சை பலனின்றி 13 பேர் பலியானதை தொடர்ந்து இதுவரை மாவட்டம் முழுவதும் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவரின்…

கம்பம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

கம்பம் சட்டமன்ற தொகுதியில் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் வெற்றி பெற்றார்.  இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக…

திராவிட முன்னேற்றக் கழகம் உருவான கதை..!

திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும்…

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953 ), (மு. க. ஸ்டாலின்) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல்…

Translate »
error: Content is protected !!