தமிழகத்தின் புதிய கவர்னருக்கு முதல்வர் வாழ்த்து

தமிழகத்தில் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்தார். அவருக்கு சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய…

“அண்ணாத்த” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.…

மாநிலங்களில் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பு – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசு இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 70 கோடியே 63 லட்சத்து…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியாக உயர்வு

சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.05 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 74 ஆயிரம் 954 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

இன்று விநாயகர் சதுர்த்தி விழா… நாடு முழுவதும் கொண்டாட்டம்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பலத்த பாதுகாப்போடு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இன்று காலை முதல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. மேலும்…

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, கோவை வனப்பிரிவு போளுவாம்பட்டி வனப்பகுதி கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பது சாத்தியமில்லை. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக,…

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி வேகம் அதிகரித்து வருகிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி வேகம் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் சராசரி டோஸ் மே மாதத்தில் 20 லட்சத்திலிருந்து செப்டம்பரில் 78 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…

இந்தியாவில் ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூட முடிவு..!

அமெரிக்கா வாகன நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 4000 தொழிலாகள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஃபோர்டு வாகன உற்பத்தி மிகவும் குறைந்து வருவதால் ஏற்படும் நஷ்டம் காரணமாக இந்த முடிவு…

தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்களுக்கான அவசர தரையிறங்கும் வசதி

ராஜஸ்தானின் பார்மேரில் உள்ள காந்தவ் பகசார் பிரிவில், இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அவசரமாக தரையிறங்குவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோமீட்டர் நீளம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி இன்று…

Translate »
error: Content is protected !!