ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சிசெய்யும் தாலிபானைகள், பெண்களை விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதி பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து தலிபான்கள் கூறியது, பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவது அவசியமில்லை. பெண்கள் கிரிக்கெட் மற்றும் அவர்களின் முகத்தையும் உடலையும் முழுமையாக மறைக்க முடியாத…
Tag: Tamilnadu
டெல்லியில் காவல் பெண் அதிகாரி பாலியல் கொலை: கொடைக்கானலில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் பாதுகாப்பு அதிகாரி சிலரால் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு பயங்கரமாக கொல்லப்பட்டார். இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வந்தது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக தூக்கிலிட…
திருவண்ணாமலை: செங்கதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆசியர்களுக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டு ஆசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளி 4 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த வகுப்பு ஆசிரியர் சென்று பாடம் நடத்திய வகுப்புகளில்…
போராட்டம் நடத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு: ஆப்கான் அரசு
ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்துவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தாலிபான்கள் தலைமையிலான ஆப்கான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்தும்,பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் மக்கள் போராடி வருகின்றனர். காபூலில் அண்மையில் நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.…
‘அண்ணாத்த’ படத்தின் அசத்தல் அப்டேட்.. “பர்ஸ்ட் லுக்”.. “மோஷன்” போஸ்டர் நாளை வெளியீடு..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.…
காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4ல் தேர்தல்…
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து, எல்ஏக்களாக வெற்றிப்பெற்ற கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது…
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முதல்வரிடம் பேசப்படும்: அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கையை, நடப்பாண்டு 15 சதவீதம் ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம்…
எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பிறந்த நாள்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து
எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் இன்று தந்து 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தியாகராயர் நகரில் உள்ள ஆர்.எம். வீரப்பன் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வருடன் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன்…
இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லைதான் – கமல்ஹாசன்
“இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லைதான்” என்று புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதை பற்றி கமல் ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பாரதிதாசப் பரம்பரையில் தொடங்கி, பாடலாசிரியராகப்…
உலக கோப்பை டி20 அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் தோனி
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, கே.எல்…