உத்தரகாண்ட் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் பேபி ராணி மவுரியா

உத்தரகாண்ட் மாநிலத்தில் கவர்னராக பேபி ராணி மவுரியா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பேபி ராணி மவுரியா உத்தரகாண்ட் மாநிலத்தின் கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது பற்றி ஆளுநரின் செயலாளர் பி.கே.சாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், உத்தரகாண்ட் கவர்னர் பேபி ராணி…

மேற்கு வங்கம்: பாஜக எம்பி அர்ஜுன் சிங் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

பா.ஜ.க. எம்.பி அர்ஜுன் சிங்கின் கொல்கத்தாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஜக்தாலில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் அர்ஜுன் சிங் வீட்டின் அருகே 3 குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இந்த வெடிகுண்டு வீச்சில் யாருக்கும் எந்த…

இஸ்ரேல்: தூங்கிய அதிகாரிகள்.. தப்பி சென்ற சிறை கைதிகள்..!

இஸ்ரேலிய நாட்டில் கில்போவாவில் இஸ்ரேல் உயர் பாதுகாப்பு சிறை அமைத்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு இந்த சிறையில் இருந்து சுரங்கம் அமைத்து 6 பாலஸ்தீன கைதிகள் தப்பிச் சென்றனர். கைதிகள் சுரங்கப் பாதையில் இருந்து சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியேறும் காட்சிகளுடன்,…

கொடைக்கானல்: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் ஏரி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35,616 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.69.10க்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,100-க்கும் விற்கப்படுகிறது.

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே ,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் துவங்கி…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.22 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.22 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.92 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.98 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.88 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரம் 718 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்து 58,279 புள்ளிகளாக இன்று வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 16 புள்ளிகள் குறைந்து 17,362 புள்ளிகளாக உள்ளது.  

உ.பி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் – அசாதுதீன் ஒவைசி

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் லக்னோவில் உள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் ஆசாத் ஓவைசி செய்தியாளர் சந்திப்பில் கூறியது, உ.பி. தேர்தலில் நாங்கள் போட்டியிட்டு…

Translate »
error: Content is protected !!