உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.19 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.19 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.85 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.88 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.88 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,113 பேரின்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரம் 843 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

கேரளா.. மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி..!

கேரளா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளன. மேலும் ஏழு பேரின் சோதனை முடிவுகள் இன்று கிடைக்கும் இந்த பரிசோதனை முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்…

மும்பை பங்குச் சந்தை.. சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்து 58,297 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் அதிகரித்து 17,378 புள்ளிகளாக உள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு… எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியில் கோவை மாவட்ட கலெக்டர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

டெல்லியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கு வங்காள கவர்னர்

மேற்கு வங்கத்தின் ஆளுநர் தங்கர் இன்று 2 நாட்கள் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசவுள்ளார். கடந்த காலங்களில் டெல்லி சென்ற மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர், மத்திய அமைச்சர்…

2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைக்கு நிதி ஒதுக்கீடு

2022ஆம் ஆண்டு பொங்கலின் போது வழங்கும் இலவச வேட்டி மற்றும் சேலைகளுக்காக முதல் தவணை நிதியாக 157.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை தெரிவித்துள்ளது. மேலும் கைவினை நல இளைஞர்களின் நலனுக்காக 51.61கோடி ரூபாய் செலவில் கைவினை…

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கு மேலாக கொரோனா

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக அரசு செய்லபடுவருகிறது.இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இன்று காலை 1,538 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கொரோனா தொற்று இருப்பது…

சட்டப்பேரவைக்கு 3 நாள்கள் விடுமுறை

சபாநாயகர் அப்பாவு வரும் 11 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கும், செப்டம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை கூட்டப்படும்…

நீட் தேர்வ்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்ற நீட் தேர்வை ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக் கமுடியாது என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் திட்டமிட்டபடி செப்டம்பர்…

Translate »
error: Content is protected !!