விநாயகர் சதுர்த்தியை விழாவையொட்டி புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டா வேண்டும் எனவும் தெலுங்கானாவைப் போலவே புதுச்சேரியிலும்…
Tag: Tamilnadu
நவம்பரில் அமெரிக்க – இந்தியாவுக்கிடையேயான 2+2 பேச்சுவார்த்தை நடைபெறும்
இந்தியா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 2 + 2 பேச்சுவார்த்தை நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார். 2 + 2 இன் கடைசி கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது, அடுத்த சந்திப்பு…
தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்..!
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பற்றி 6 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல்…
பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து – சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110 ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்படும் என்று…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.70 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.89 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரம் 907 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
ஆப்கானிஸ்தானில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க திட்டம்
ஆப்கானிஸ்தானில் முதல் உள்நாட்டு விமான சேவையை இன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா ஆப்கான் ஏர்லைன்ஸ் தனது முதல் உள்நாட்டு விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு இன்று தொடங்குவதாக அறிவித்துள்ளது.
தனுஷ் படத்தில் இணையும் பிகில் பட நடிகை..?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது ‘நானே வருவேன்’ என படத்தில் நடிக்க உள்ளார். செல்வராகவன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.…
போதை பொருள் வழக்கில் விசாரணைக்கு ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கடந்த இரண்டு நாட்களாக சில தெலுங்கு திரைப்பட பிரமுகர்களிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. பூரி ஜெகநாத்தின் வணிக கூட்டாளியும் நடிகையுமான சார்மி நேற்று விசாரணைக்கு…
ஆர்க்டிக்கில் நிகழ்ந்த அதிசயம்..!
முப்பதே வினாடிகள்! ரஷ்யாவுக்கும் கனடாவுக்கும் இடையே உள்ள வட துருவத்தில் ஆர்க்டிக் பெருங்கடலுக்கு அருகில் பூமியைச் சுற்றி வரும் போது, சந்திரன் பூமியின் சுற்றுப்பாதைக்கு மிக அருகில் வந்து அது பூமியுடன் மோதுவது போல் தெரிகிறது. சந்திரன் இந்த சுழற்சியை வெறும்…