அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அண்ணா சாலையில் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, கடந்த சில தினங்களுக்கு முன்பாக திராவிட கழக தலைவர் வீரமணி, என்னிடம் அண்ணா சாலையில் கருணாதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட…

கர்நாடகாவில் ஒரே கல்லூரியை சேர்ந்த 32 மாணவிகளுக்கு கொரோனா

கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பற்றி கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்…

டெல்லியில் கனமழை.. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி, டெல்லியில் நேற்று முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில், மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. மேலும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் டெல்லியில் முக்கிய சாலைகளில் பெரும்…

கண்கலங்கிய ஓபிஎஸ்.. கையை பிடித்து ஆறுதல் சொன்ன சசிகலா..!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

தமிழகத்தின் 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. டிடிவி தினகரன் கண்டனம்

தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24…

கட்டாய மதமாற்ற தடை சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் – ஹரியானா முதலமைச்சர்

ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக முதலமைச்சர் கத்தார் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாம் சட்டம் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்ற…

குழந்தையை தாக்கிய பெண்ணுக்கு மனநல பாதிப்பு இல்லை..!

கணவருடன் ஏற்பட்ட தகராறில் தாய் தனது குழந்தையை இரக்கமின்றி அடிக்கும் வீடியோ ஒன்று மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சிந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியைச் சேர்ந்த வடிவாழகனை 2016 இல் திருமணம் செய்து…

குழந்தையை சித்திரவதை செய்த துளசிக்கு மனநல பரிசோதனை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் தாய் தனது குழந்தையை இரக்கமின்றி அடிக்கும் வீடியோ ஒன்று மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சிந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியைச் சேர்ந்த வடிவாழகனை 2016 இல் திருமணம் செய்து…

பாராஒலிம்பிக்கில்… இந்தியாவுக்கு முதல் தங்கம்.. இந்திய வீராங்கனை சாதனை..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16 வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. பெண்களின் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம்…

10 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதி உள்ளிட்ட 8 கட்டிடங்கள் – முதலமைச்சர் திறந்து வைப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோவை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ. 10.04 கோடியில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி உள்ளிட்ட 8 கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Translate »
error: Content is protected !!