தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளது. 17 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது .10 மாவட்டங்களில் தொற்று மிக தீவிரமாக உள்ளது. அந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என…
Tag: Tamilnadu
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 24,405 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 21,48,346 பேர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,11,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,66,660 பேர். நேற்று…
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்..!
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். அதேபோல் எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது. எந்தகுழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது. தமிழகத்தில் முழு ஊடரங்கிற்கு பிறகு பள்ளிகள்…
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 28 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி – தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புகள் குறைய வில்லை. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5…
இந்த 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல் படலாம் – தமிழக அரசு
தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல் படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு வாரம்(Till June 7th) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. . இதை குறித்து…
கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நாளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் . அவசரகாலப் பயணம் என்பதால் கழகத்தினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட…
அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – எடப்பாடி பழனிசாமி
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது, அரசு காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டணங்களை பெற்றுக் கொண்டு…
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்தி 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 486 பேர் உயிரிழந்துள்ளனர். கரும்பூஞ்சை நோய்: கண் வீக்கம், மூக்கில் நீர்…
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து 31ஆம் தேதி முழு ஊரடங்கு நிறைவுபெற இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து…