கொடைக்கானலில் பல இடங்களில் போடப்படும் தடுப்பூசி முகாம்.. ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட வரும் பொதும‌க்க‌ள்

த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் இல‌வ‌ச‌ கொரோனா  த‌டுப்பூசி செலுத்தும் முகாம் கொடைக்கான‌லில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் போட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது. பொதும‌க்க‌ள் ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட்டு வ‌ருகின்ற‌ன‌ர். தமிழ‌க‌த்தில் கொரோனா ப‌ர‌வ‌ல் அதிக‌ரித்து வ‌ரும் சூழ‌லில் த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் கொரோனா…

ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்… ஒரு மணி நேரம் அறிவுரை வழங்கிய காவல்துறை..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் நோய்த்தொற்று நகர் மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடந்த திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி பகுதியில் உள்ள…

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்..!

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. * 19.84 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. * 18-44 வயதுடைய 1.18 கோடி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். கொரோனோ தடுப்பூசி அனைவர்க்கும் செலுத்தணும் என்ற இலக்கில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் பேருக்கு கொரோனோ செலுத்தப்பட்டிருக்கிறது. தேவையான தடுப்பூசிகளைத் தருவிக்கவும், தமிழகத்திலேயே தயாரிப்பதற்குமான…

ஜார்க்கண்டில் இருந்து 84 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயிலில் சென்னைக்கு வந்தது

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வெளிமாநிலங்களில் இருந்து கண்டெய்னர் டேங்குகளிலும், லாரிகள் மூலமாகவும் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கண்டெய்னர்கள் மூலம் ரயிலில் சென்னைக்கு…

தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் விளக்கம்

திருவள்ளுர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பெரிய முதலமைச்சர் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். * அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முழு ஊரடங்கின்…

12ம் வகுப்பு மாணவர்களுக்கு .. முக்கிய அறிவிப்பு…!

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள்…

நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் அதிக விலைக்கு விற்றால் அனுமதி ரத்து

நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்களின் விலையை உயர்த்தி விற்றால் அனுமதி ரத்து என்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் எச்சரித்துள்ளார். தற்போது தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.…

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய வெவ்வேறு துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. 1.  உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 2. பள்ளிக்கல்வித்துறைசெயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். 3. சுற்றுச்சூழல்…

இன்று முதல் நியாய விலைக்கடைகள் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் இயங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறையாததால் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

Translate »
error: Content is protected !!