தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் இன்று முதல் தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுப்பதற்காக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் அத்தியாவசிய தேவைகளான காய்கறி…
Tag: Tamilnadu
‘‘நாட்டு மக்கள் எல்லோரையும் கெஞ்சிக் கேட்கிறேன்.. அரசு உத்தரவிற்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள்ளேயே இருங்கள்’’ – முதல்வர் முக ஸ்டாலின்
‘‘கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அரசு உத்தரவிற்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள்ளேயே இருங்கள். உங்களை கெஞ்சிக்கேட்கிறன்’’ என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று பேசியதாவது, “தமிழகத்தில் புதிதாக அரசு அமைந்து…
வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்
கடை உரிமையாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லை என்று சான்று வந்த பின்பே அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் நாளை முதல் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் எந்த…
கொடைக்கானலில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்.. நோய் தொற்று பரவும் அபாயம்..!
கொரோனா பரவல் எதிரொலியாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு நாளை முதல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலில் சமூக இடைவெளி பின்பற்றாமல் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். நோய் தொற்றுபரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது ..இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ..தொடர்ந்து நாளை முதல் ஒரு வார காலத்த்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது ..இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் அனைத்தும் திறந்து இருக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குவிந்தனர். அரசு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் முறையாக அணியாமலும் இருந்ததால் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது ..மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 3,446 வாகனங்கள் பறிமுதல்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் நேற்று (22.05.2021) கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 3,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று…
முழு ஊரடங்கு காலத்தில் எவற்றுக்கெல்லாம் அனுமதி – முழு விவரம்
என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிறப்பு முகாம்களும், முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என ஸ்டாலின் கூறினார்.…
மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு.. மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை..!
தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 24 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் ஊரடங்கு முடிவடைகிறது. தற்போது கொரோனா…
பைக்கில் லிப்ட் கேட்ட கொரோனா நோயாளி.. அதிர்ச்சியில் வாகன ஒட்டி..!
கரூர் வாங்கபாளையம் பகுதியில் ஆம்புலன்சில் இருந்து குதித்த ஒரு கொரோனா நோயாளி, பைக்கில் சென்ற வாலிபர்களிடம் நான் ஆஸ்பத்திரிக்கு போவ மாட்டேன்; வீட்டுக்கு போவணும்; லிஃப்ட் கொடுங்க என கெஞ்சினார். அங்கே நின்றிருந்த போலீசார், பாவம்பா.. ரொம்ப பயப்படுறான்… போற வழியில…
மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு
மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய முதலமைச்சர் நேற்றும், இன்றும் வெளிமாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று சேலம், திருப்பூர்,…