கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொள்ள வேண்டும் என தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருப்பதை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. மருத்துவ பரிசோதனையின் 3 ஆம் கட்ட நிலையில்,…