திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைப்பெற்றது- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம்…

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – என்ன தெரியுமா?

சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்குஅதிர்ச்சி அளிக்கும் வகையிலான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது.…

சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை தரிசிக்க…

நவராத்திரி விழாவில் பாரம்பரிய சிலம்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வல்லன்குமாரன்விளை ஊர் பொதுமக்கள் நடத்தும் நவராத்திரி விழாவில் தமிழரின் பாரம்பரிய சிலம்பாட்ட விளையாட்டுக்கள் நடைப்பெற்றன. வல்லன்குமாரன்விளை முத்தாரம்மன் கோவில் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி பல்வேறு விசேஷ,கலை  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று கோவில்…

திருத்தணி முருகன் கோயிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய தரவில்லை..

திருத்தணி முருகன் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சம்பளம் தரவில்லை எனக் கூறி, 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தூய்மை பணிக்கான ஒப்பந்தத்தை, ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் நாயுடு என்பவர் எடுத்து,…

Translate »
error: Content is protected !!