பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்?

அஜித் அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம்…

Translate »
error: Content is protected !!